பெரும் பணமோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை தேடும் காவல்துறையினர்

By Kathirpriya Nov 05, 2023 09:06 AM GMT
Report

தனியார் நிறுவனமொன்றிடம் இருந்து சுமார் 9.9 மில்லியன் ரூபாயினை மோசடி செய்து ஏமாற்றிய தம்பதியினரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுப்பிரிவினர் தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

"டி'மார்க் சொல்யூஷன் (பிரைவேட்) லிமிடெட்"(D marc Solution (Pvt) Ltd) என்ற ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான தம்பதியினரையே குற்றப் புலனாய்வுப்பிரிவினர் தேடி வருகின்றனர்.

பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள கட்டிடம் மற்றும் தோட்டம் ஒன்றை புனரமைக்கும் பணிகளுக்காக தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து சுமார் 99,43,108.03 ரூபாயினை இந்த தம்பதியினர் பெற்றுள்ளனர். 

அம்மாக்களும் அப்புக்காத்துமாரும்

அம்மாக்களும் அப்புக்காத்துமாரும்

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது

ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபடி புனரமைப்பு வேலைகள் நடைபெறவில்லை.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளிக்கப்பட புகாரினை தொடர்ந்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

பெரும் பணமோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை தேடும் காவல்துறையினர் | Police Pursue Couple For Rs 9 9 Mn Fraud Probe

விசாரணையின் போது, 31/7, பெபிலியன வீதி, நாடிமலை, தெஹிவளை என்ற முகவரியில் அமைந்துள்ள D'marc Solution (Pvt) Ltd பெயரில் இயங்கிவரும் நிறுவனத்தின் உரிமையாளர்களாக குறித்த தம்பதியினர் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

"ராஜபக்‌ச குடும்பம் பாதியிலேயே ஒடிவிட்டார்கள்" மைத்திரி குற்றச்சாட்டு

"ராஜபக்‌ச குடும்பம் பாதியிலேயே ஒடிவிட்டார்கள்" மைத்திரி குற்றச்சாட்டு

பொதுமக்களிடம் உதவி

அதன்படி, இலக்கம் 39, கார்டினல் கோரே மாவத்தை, ஹெந்தலை, வத்தளையில் வசிக்கும் 31 வயதான விக்னேஷ்வரன் கணேசன் மற்றும் 04/4, ஹிரிபுர குறுக்கு வீதி, தங்கேதர, காலி என்ற முகவரியில் வசிக்கும் நிரோஷினி ராஜரத்தினம் என்ற தம்பதியினரின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

பெரும் பணமோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை தேடும் காவல்துறையினர் | Police Pursue Couple For Rs 9 9 Mn Fraud Probe

இந்த இருவரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இவர்களைக் கண்டறிவதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியினை நாடி நிற்கின்றார்கள்.

இவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைக்கப்பெற்றால் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் 071-8137373 அல்லது 011-2852556 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறியத்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு)

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு)

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026