பெரும் பண மோசடி : இவர்களைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவி கோரும் காவல்துறை

Police spokesman Kandy Sri Lanka Police Investigation Money
By Sumithiran Sep 14, 2023 05:02 PM GMT
Report

பண மோசடியில் ஈடுபட்ட இருவர் தொடர்பில் காவல்துறையினர் அவர்களை கண்டு பிடிக்கும் வகையில் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

முத்துதந்திரிகெ ஜூட் பெர்னாண்டோ மற்றும் ஸ்ரீமதி திஸ்ஸ குமாரி ஆகிய இருவரை கைது செய்யும் வகையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

5 கோடி ரூபாய்க்கும் அதிக பண மோசடி 

கண்டி, கட்டுகஸ்தோட்டை வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவியிடம் இருந்து காணியைப் பெற்றுத் தருவதாகக் கூறி 5 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெரும் பண மோசடி : இவர்களைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவி கோரும் காவல்துறை | Money Fraud Do You Know Them

நீதிமன்ற சுயாதீனம் தொடர்பில் சட்டதரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

நீதிமன்ற சுயாதீனம் தொடர்பில் சட்டதரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

இது தொடர்பில் கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு 9 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால்

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0718591045 அல்லது 0812222222 ஆகிய இலக்கங்களுக்கு அறியத் தருமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெரும் பண மோசடி : இவர்களைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவி கோரும் காவல்துறை | Money Fraud Do You Know Them

இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் : சஜித்திற்கு இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் : சஜித்திற்கு இடையில் விசேட சந்திப்பு

ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025