அர்ச்சுனா எம்.பி மீது பாயும் சட்டம் : தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி நகர்வு!

Election Commission of Sri Lanka Jaffna Dr.Archuna Chavakachcheri Ramanathan Archchuna
By Raghav Jan 23, 2025 09:53 AM GMT
Report

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட 09 பேர் மீதான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில் செலவீன அறிக்கைகளை வழங்காதவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

யாழில் மாணவியிடம் தவறான முறையில் நடந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி

யாழில் மாணவியிடம் தவறான முறையில் நடந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி

நாடாளுமன்ற உறுப்பினர்

அதற்கமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் , அ. உமாகரன் , சி . மயூரன் , த. கிருஸ்ணானந் , ந. கௌசல்யா , குருசாமி சுரேன் உள்ளிட்ட 09 பேருக்கு எதிராக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ச்சுனா எம்.பி மீது பாயும் சட்டம் : தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி நகர்வு! | Police Question Nine People Including Arjuna

அதில் சசிகலா ரவிராஜிடம் காவல்துறையினர் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஏனையவர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இதுவரையில் தமது தேர்தல் செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்காத 35 பேருக்கு எதிராகவும்  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் கலாசார மத்திய நிலைய பெயர் மாற்றம் : தமிழரசுக் கட்சி சமர்ப்பித்துள்ள கடிதம்

யாழ் கலாசார மத்திய நிலைய பெயர் மாற்றம் : தமிழரசுக் கட்சி சமர்ப்பித்துள்ள கடிதம்

அரசியல் கைதிகளின் விடுதலை: சஜித் தரப்பின் நிலைப்பாடு

அரசியல் கைதிகளின் விடுதலை: சஜித் தரப்பின் நிலைப்பாடு



YOU MAY LIKE THIS


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024