இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sumithiran
குருநாகல் - மஹாவ பகுதியில் சமீபத்தில் நடந்த கடை திருட்டு சம்பவங்கள் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சம்பவங்களின் போது அடையாளம் தெரியாத சந்தேக நபர் பல கடைகளுக்குள் புகுந்து மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி
இதன்படி குறித்த நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் நிக்கவெரட்டியவில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் 037-2260008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அல்லது பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி 071-8596411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி