கோட்டா கோ கம பாதிரியாரை தேடி அலையும் காவல்துறை
Sri Lanka Police
Gota Go Gama
By Sumithiran
உயர் மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட ஆணை
அவரை கண்டவுடன் கைது செய்யுமாறு உயர் மட்டத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயமொன்றில் திடீர் சோதனை
இதனையடுத்து விசேட காவல்துறை குழு இன்று (27 ம் திகதி) இரத்தினபுரியில் அவர் தங்கியிருந்த தேவாலயமொன்றில் திடீர் சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை நேற்று கட்டு நாயக்க விமான நிலையத்தில் டுபாய் செல்வதற்காக விமானத்தில் ஏறிய நிலையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று கொழும்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்