நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை - காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு -(படங்கள்)
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Sumithiran
பொதுமக்களிடம் சிறிலங்கா காவல்துறையினர் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இதன்படி கடந்த 09 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் வன்முறை மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளோரை கண்டு பிடிப்பதற்கு தேவையான தகவல்களை தந்துதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வன்முறை சம்பவங்கள் தொடர்பான படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
071-8594901
071-8594915
071-8592087
071-8594942
071-2320145
011-2422176










நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்