பெண்மீது அசிட் வீச்சு : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

Sri Lanka Police Sri Lankan Peoples Crime Arrest
By Sumithiran Jan 05, 2026 11:49 AM GMT
Report

பெண் ஒருவர் மீது அசிட்வீச்சை மேற்கொண்டபின்னர் தப்பிச் சென்றவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது.

மாவத்தகமவில் கடந்த 2025 டிசம்பர் 10 ஆம் திகதியன்று இந்த சம்பவம் இடம்பெற்றது

சந்தேக நபர் கலவான, வெட்டகல வடக்கைச் சேர்ந்த அபேசிங்க டான் மங்கள புஷ்பகுமார அபேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தலைமறைவு

மாவதகம காவல்துறையின் தகவலின்படி, சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்று தற்போது தலைமறைவாகியுள்ளார்.

பெண்மீது அசிட் வீச்சு : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை | Police Seek Publics Help To Arrest Suspect

இந்த சம்பவம் குறித்து பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் இரத்தினபுரி மற்றும் கலவான நீதவான் நீதிமன்றங்கள் இரண்டும் பிடியாணைகளை பிறப்பித்துள்ளன.

சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் மாவத்தகம காவல் நிலையத்தை 071-8591258 அல்லது 037-2299222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ரணிலின் முறைக்கேடு! பிரித்தானியாவுக்கு பறந்த சிஐடி குழுவின் அறிக்கை

ரணிலின் முறைக்கேடு! பிரித்தானியாவுக்கு பறந்த சிஐடி குழுவின் அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026