இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு மோசடி : இவரைத் தெரியுமா..!

Sri Lanka Police Sri Lankan Peoples England Job Opportunity
By Jaso Jun 10, 2024 09:56 AM GMT
Report

வெலிக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்தில் இயங்கி வரும் அமைப்பொன்றில் பணியாற்றிய சந்தேக நபரை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த நிறுவனத்தில் இங்கிலாந்து, போலந்து போன்ற வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு பிரதேசங்களில் மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐ.எம்.எப்பின் கடப்பாடுகளை நிறைவேற்றாத இலங்கை: ஆய்வில் வெளியான தகவல்

ஐ.எம்.எப்பின் கடப்பாடுகளை நிறைவேற்றாத இலங்கை: ஆய்வில் வெளியான தகவல்

 குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

இந்த பண மோசடி தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு மோசடி : இவரைத் தெரியுமா..! | Police Seeking Public Finding Foreign Job Smuggler

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​பிரதான மோசடியாளர் பண மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் உரிமையாளர் என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் பதுங்கியிருந்தவர்: கட்டுநாயக்காவில் தரையிறங்கியவேளை கைது

வெளிநாட்டில் பதுங்கியிருந்தவர்: கட்டுநாயக்காவில் தரையிறங்கியவேளை கைது

சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால்

சந்தேக நபரின் வீட்டு முகவரி அல்லது வேறு அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு மோசடி : இவரைத் தெரியுமா..! | Police Seeking Public Finding Foreign Job Smuggler

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். காவல்துறை அத்தியட்சகர் / மிரிஹான - 071 8591 643 நிலைய பொறுப்பதிகாரி/ மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு - 071 8137 373


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி