றம்புக்கணவில் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த காவல் துறையினர் : நபரொருவர் நேரடி சாட்சியம்
Sri Lanka Police
Rambukkana Shooting
By Kiruththikan
றம்புக்கண சம்பவத்தின் போது முச்சக்கர வண்டிக்கு காவல் துறையினர் தீ வைத்த காணொளி தன்னிடம் உள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று (20) சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போது காவல் துறையினர் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்ததைக் கண்டதாக ஒருவர் நேரடியாக சாட்சியமளித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது இரண்டு காவல் துறையினரும் ,இராணுவத்தினர் ஒருவரும் வருகை தந்தனர் ,பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு உயரமான, மெலிந்த காவல் துறையை சேர்ந்த ஒருவரே தீ வைத்தார் என்றும் தெரிவித்தார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்