கபில சந்திரசேன மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

SriLankan Airlines Sri Lanka Kapila Chandrasena
By Shalini Balachandran May 10, 2026 04:28 AM GMT
Report

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம மந்திரி கபில சந்திரசேன, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி காவல்துறை மா அதிபர் இது குறித்த விசாரணையை கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளார்.

கொல்லுப்பிட்டிய பகுதியில் பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவுக்குச் சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

பதவியேற்பு விழாவிற்கு டெல்லியில் இருந்து பறந்தார் ராகுல் காந்தி!

பதவியேற்பு விழாவிற்கு டெல்லியில் இருந்து பறந்தார் ராகுல் காந்தி!

விசாரணைகள் 

இது குறித்து விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் வீட்டின் உரிமையாளரான அரவிந்த டி சில்வா, அவரது மனைவி மற்றும் அதன் ஊழியர்களிடம் விரிவாக விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில சந்திரசேன மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை | Police Suspect Kapila Chandrasena Was Murdered

அடுத்த சில நாட்களில் கிடைக்கவிருக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை ஆகியவை இந்த மர்ம மரணத்தின் உண்மையான விவரங்களை வெளிப்படுத்தும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற ஏர்பஸ் ஒப்பந்தத்தில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் மத்தியில் இருந்த கபில சந்திரசேன, நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியது மற்றும் பொய் பிடியானைகளை வழங்கியது தொடர்பான பிடியாணையின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலையாகவிருந்த அதே நாளில் இந்த மரணம் நிகழ்ந்திருந்தது.

இத்தகைய ஒரு முக்கியமான மற்றும் சட்டரீதியாக சிக்கலான தருணத்தில் ஒரு மூத்த கிரிக்கெட் வீரர் தனது இல்லத்தில் மரணமடைந்திருப்பது சமூகத்தில் பெரும் விவாதத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறை மாவட்டத்தில் தொடர்ந்து மூடப்படும் பாடசாலைகள்...! வெளியான அறிவிப்பு

மாத்தறை மாவட்டத்தில் தொடர்ந்து மூடப்படும் பாடசாலைகள்...! வெளியான அறிவிப்பு

நாட்டில் இன்று இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டில் இன்று இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019