காவல்துறையினரின் அச்சுறுத்தல் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு

Sri Lanka Police Mullaitivu Journalists In Sri Lanka Canada
By Vanan Jul 20, 2023 04:31 AM GMT
Report

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் இடம்பெற்ற வழிபாட்டின்போது ,  அங்கு செய்தி சேகரிப்பிற்காகச் சென்றிருந்த ஊடகவியலாளருக்கு காவல்துறையினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. 

இதுவிடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரினால், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த ,  கனேடிய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குட்படுத்தப்பட்டுள்ளது .

 காவல்துறையினரால் அச்சுறுத்தல் 

கடந்த14ஆம் திகதியன்று குருந்தூர்மலையில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் காவல்துறையினரால் , அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தார்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர், காவல்துறையினரின் அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில்,  இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் .

காவல்துறையினரின் அச்சுறுத்தல் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு | Police Threat The Victim Journalist Mullaitheevu

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் 19.07.2023 நேற்று முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தநிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் அவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

மேலும் காவல்துறையினரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில் ஏற்கனவே கடந்த 17.07.2023 திங்களன்று மனித உரிமை ஆணைக்குழுவிலும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025