அதிரடியாக கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம்

Sri Lanka Police Mullaitivu Crime
By Laksi Jun 01, 2024 06:41 PM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் வெலிஓயா காவல் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் காவல் நிலையத்தில் உள்ள கைத்துப்பாக்கியினை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (01) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மைதிரிபுர பதவியா பகுதியினை சேர்ந்த 31 அகவையுடைய காவல்துறை உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் நடந்த கொடூரம்! பெண்ணொருவரை தீ மூட்டி கொலை செய்ய முயற்சி

யாழில் நடந்த கொடூரம்! பெண்ணொருவரை தீ மூட்டி கொலை செய்ய முயற்சி

திருடப்பட்ட கைத்துப்பாக்கி

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த (30) ஆம் திகதி குறித்த காவல்துறை உத்தியோகத்தர் காவல் நிலையத்தில் உள்ள கைத்துப்பாக்கியினை திருடியுள்ளார்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம் | Policeman Stole A Handgun From Mullaitivu

இதனையடுத்து திருடப்பட்ட கைத்துப்பாக்கியானது காவல் நிலையத்திற்குள் மறைத்துவைத்துள்ள நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலட்சம் பெறுமதியான உயர்தர மதுபான போத்தல்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலட்சம் பெறுமதியான உயர்தர மதுபான போத்தல்கள்

காவல்துறையினரின்  விசாரணை

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கெப்பற்றிகொலாவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் வெலிஓயா காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம் | Policeman Stole A Handgun From Mullaitivu

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தனது நண்பர் பன்றி சுடுவதற்காக துப்பாக்கியினை எடுத்து மறைத்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம்: டக்ளஸ் சுட்டிக்காட்டு

தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம்: டக்ளஸ் சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி