சுதந்திரமாக கிராமங்களுக்கு செல்கிறோம் - மொட்டுக் கட்சியின் வெற்றி உறுதி : மொட்டு எம்.பி பெருமிதம்!

Government Of Sri Lanka Sri Lanka Podujana Peramuna Local government Election Sri Lankan local elections 2023
By Pakirathan Mar 08, 2023 11:16 AM GMT
Report

"சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எவ்வித பிரச்சனைகளுமின்றி கிராமங்களுக்கு செல்ல முடிகிறது, இது பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது"

இவ்வாறு, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் வெற்றி உறுதி

சுதந்திரமாக கிராமங்களுக்கு செல்கிறோம் - மொட்டுக் கட்சியின் வெற்றி உறுதி : மொட்டு எம்.பி பெருமிதம்! | Political Crises In Sri Lanka Local Gov Election

தொடர்ந்து அவர்,

"நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிலவிய வரிசை யுகத்தால் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

ஆனால் தற்போது, வரிசை யுகம் இல்லை, உரப்பிரச்சினை இல்லை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உறுதி செய்யப்பட்டுள்ளது, நாடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் மீளும்.

சிலர் சுயநலத்திற்காக அரசின் செயல்பாடுகளை சீர்குலைக்க முனைகின்றனர்.

இருப்பினும், உள்ளூராட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என எமக்கு தெரியாது, ஆனால் தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவது உறுதி" என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025