கலைக்கப்படும் சிறிலங்கா நாடாளுமன்றம் - ரணில் அதிரடி! அச்சத்தில் மகிந்த தரப்பு
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
By pavan
நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வது குறித்து ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டால், இந்த நடவடிக்கையில் அதிபர் இறங்குவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரணில் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தை மொட்டு கட்சியின் மாவட்ட தலைவர்கள் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்