தயாசிறி ஜயசேகர எடுக்கப்போகும் அரசியல் முடிவு

SLFP Sri Lanka Politician Dayasiri Jayasekara
By Jaso Dec 27, 2023 09:20 PM GMT
Report

எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்காக தமக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ள போதிலும், இதுவரை எவரிடமும் அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை என சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை வலுவாக வழிநடத்தக்கூடிய குழுவுடன் இணைந்து பயணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக

சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், தாம் இன்னும் சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருப்பதால், கட்சி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர எடுக்கப்போகும் அரசியல் முடிவு | Political Decision Dayasiri Jayasekara Will Take

ரஷ்யாவிலிருந்து பயிற்சிக்காக வந்த மருத்துவருக்கு பெண்ணால் ஏற்பட்ட நிலை

ரஷ்யாவிலிருந்து பயிற்சிக்காக வந்த மருத்துவருக்கு பெண்ணால் ஏற்பட்ட நிலை

 ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு

பொருளாதார மரணப் படுக்கைகளை விற்று மக்கள் மீது வரி விதித்து அதிபர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஜயசேகர தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர எடுக்கப்போகும் அரசியல் முடிவு | Political Decision Dayasiri Jayasekara Will Take

நாடு வங்குரோத்து நிலையில் இருந்தபோது, ​​அரசியலில் ஈடுபடாதவர்களை மக்கள் எதிர்வரும் அதிபர் தேர்தலில் பயன்படுத்த மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

காசாவில் அரங்கேறும் முள்ளிவாய்க்கால் அவலம் : கதிகலங்க வைக்கும் காட்சிகள்

காசாவில் அரங்கேறும் முள்ளிவாய்க்கால் அவலம் : கதிகலங்க வைக்கும் காட்சிகள்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022