லண்டனில் தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் அங்கீகாரம் (வீடியோ)
london
tamils
political recognition
By Sumithiran
லண்டன் அசெம்பிளியில் தமிழ் மரபுரிமை திங்களுக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழர்களின் கூட்டு முயற்சியினால் கிடைத்திருக்கும் இந்த வெற்றி தமிழர்களுக்கான மிகப்பெரிய அரசியல் அங்கீகாரம் என பிரித்தானிய தமிழர் கொன்சர்வேட்டிவின் பிரதித்தலைவரும் கவுன்சிலருமான ஜெய் கணேஷ் தெரிவித்துளளார்.
இது தொடர்பில் ஐபிசி தமிழின் நெற்றிக்கு நேரில் அவர் தெரிவித்த மேலதிக கருத்துக்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்