அதிபர் சேவையில் அரசியல் : எதிர்க்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்
Srilanka
Politics
Joseph Stalin
Chancellor Service
By MKkamshan
அதிபர் சேவையை அரசியல் மயப்படுத்துவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இவ்வாறான செயற்பாட்டை முழுமையாக எதிர்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சையை நடத்தாமல் பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தாயுமான தலைவன்…! 6 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி