ட்ரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு போப் லியோ வழங்கிய பதில்!

Donald Trump Middle East Iran-Israel War Pope Leo XIV
By Dhilak Apr 13, 2026 11:38 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்த போதிலும், அவருடன் விவாதத்தில் ஈடுபட தமக்கு விருப்பமில்லை என்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் லியோ XIV தெரிவித்துள்ளார்.

தனது ஆப்பிரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாகச் செய்தியாளர்களிடம் பேசிய போப் லியோ, ட்ரம்ப்பின் காட்டமான விமர்சனங்களுக்கு மிகவும் நிதானமாகப் பதிலளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணை உள்ளே நுழையும் சீனா..! வெளியிட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை உள்ளே நுழையும் சீனா..! வெளியிட்ட அறிவிப்பு

போர் எனும் பைத்தியக்காரத்தனம்

"நான் ஒரு அரசியல்வாதி அல்ல. அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் எனது ஒரே செய்தி; அது மாறப்போவதும் இல்லை. போரை நியாயப்படுத்த மத ரீதியான மொழியைப் பயன்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது." என்று அவர் அதன்போது கூறியுள்ளார்.

ட்ரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு போப் லியோ வழங்கிய பதில்! | Pope Leo No Desire To Engage In Debate With Trump

Image Credit: ACI Africa

இந்த நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் எனும் பைத்தியக்காரத்தனத்தை சர்வதேச சமூகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்பின் விமர்சனம்

கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் அமெரிக்க - ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது, போப் லியோ விடுத்த அமைதி அழைப்பு அதிபர் ட்ரம்ப்பை அதிருப்திக்குள்ளாக்கியது.

ட்ரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு போப் லியோ வழங்கிய பதில்! | Pope Leo No Desire To Engage In Debate With Trump

அதனை தொடர்ந்து, போப்பின் மேற்படி நிலைப்பாடு தொடர்பில் ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரசீக வளைகுடாவின் துறைமுகங்களுக்கு எச்சரிக்கை! ஈரானின் அறிவிப்பால் பதற்றம்

பாரசீக வளைகுடாவின் துறைமுகங்களுக்கு எச்சரிக்கை! ஈரானின் அறிவிப்பால் பதற்றம்

பிறக்கும் பராபவ வருடத்தில் கடற்போர்களுக்கு பலன்!

பிறக்கும் பராபவ வருடத்தில் கடற்போர்களுக்கு பலன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026