ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு :உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ரீ சேட்டுகள்
Donald Trump
United States of America
Gun Shooting
By Jaso
பென்சில்வேனியா தேர்தல் பேரணியில் காதில் சுடப்பட்டு, இரத்தம் வழிந்து, பாதுகாப்புப் படையினரால் சூழப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்(donald trump), வெற்றியில் ஒரு கையை உயர்த்திய புகைப்படம் ஒரே இரவில் உலகம் முழுவதும் பிரபலமானது.
அந்த புகைப்படம் அச்சிடப்பட்ட ரி சேட்டுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒன்லைனில் வாங்கலாம்
இந்த ரி சேட்டுகளை ஒன்லைனில் ஓடர் செய்து வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

‘இப்போது நான் பலமாக இருக்கிறேன்’, ‘நான் தோட்டாக்களுக்கு அஞ்சமாட்டேன்’, ‘தோல்வியை ஏற்க மாட்டேன்’ என டிரம்பின் சில அறிக்கைகள் அந்த ரி சேட்டுகளில் இடம் பெற்றுள்ளன.
சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை
இந்த டி-சர்ட்டுகள் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்