மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டது! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (காணொளி)
Goverment
Mahinda
People
TNA
Gotabaya
Govindan Karunakaram
SriLanka
Power Cut
By Chanakyan
ஆட்சிப் பீடமேற்றி அலங்கரித்து அழகுபார்த்த பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மையான மக்கள் இன்று உங்களை சரியாக இனம் கண்டுள்ளனர் என தமிழ்த் தேசியச் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (Govindan Karunakaram) தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் எழுந்துள்ள வெகுசன கிளர்ச்சி இதனை எடுத்துக் காட்டுவதாகவும் மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்