போராட்டம் திரைப்படத்தின் முட்டக்கண்ணு பாடல் வெளியீடு

IBC Tamil Harris Jayaraj Sri Lankan Tamils Tamil Movie Review Baskaran Kandiah
By Independent Writer Mar 20, 2026 10:50 AM GMT
Report

கந்தையா பாஸ்கரன் தயாரிப்பில் ராஜ் சிவராஜின் இயக்கத்தில் பாஸ்கரன் றீகனின் நடிப்பில் வெளியாகவுள்ள போராட்டம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் (2nd Single) வெளியிடப்படவுள்ளது.

பொத்துவில் அஸ்மினின் வரிகளில் உருவான “முட்டக்கண்ணு“ என்ற பாடலுக்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ள நிலையில் டயஸ் மற்றும் அக்ஷாலா இணைந்து பாடியுள்ளனர்.

இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் அவர்களால் இந்தப் பாடல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி முதல் வானொலிகளிலும், உங்கள் விருப்பமான இசை தளங்களிலும் இந்தப் பாடலை கேட்டு ரசிக்கலாம்

போராட்டம் திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக பாஸ்கரன் றீகன் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் குறித்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி மறுத்த அநுர

அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி மறுத்த அநுர

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அநுர வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அநுர வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019