போர்ட் சிட்டி தொடர்பில் வாய்திறந்தது சீனா!!
colombo
china
port city
By Vanan
கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைகள் இடம்பெற்று வரும் நிலையில், சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு துறைமுக நகர திட்டம் இலங்கையில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், சீனா தனது நிலைப்பாட்டினையும், சீனா மீதான இலங்கை மக்களின் புரிதல்களையும் சிங்கள மொழியிலான விவரண படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்த சிறப்பு பார்வையாக வருகிறது இந்த ஒளியாவணம்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்