நல்லாட்சியால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு- பற்றிப்பிடித்தது சீனா
srilanka
china
ajith nivard cabraal
portcity
By Jaso
பல நாடுகள் நன்மை அடையவதற்காகவே இந்த துறைமுக நகரத்திட்டம் உருவாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் முதலீடு காரணமாக ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சி கிடைக்கப் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் தூர நோக்கற்ற தீர்மானம் காரணமாக துறைமுக நகரத்தினால் இலங்கைக்கு கிடைக்கவிருந்த பத்து சதவீதமானவை சீனாவிற்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்