தபாலக கட்டிடத்திற்கு மேலே விழுந்த தொலைபேசி கோபுரம் (காணொளி)
Sri Lanka
By pavan
திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (4) இடம் பெற்றுள்ளது.
பாரிய சேதம்

பலத்த காற்று வீசியதன் காரணமாக தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் அருகாமையில் உள்ள தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது.
தபாலக கட்டிடத்துக்கு மேலால் இக் கோபுரம் வீழ்ந்ததில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.



நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி