க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு - இராஜாங்க அமைச்சர்
Education
Scholarship
SriLanka
Susil Premajayantha
G C E A-L
By Chanakyan
எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துளளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,