தமிழரின் அழியாத பெருமை : ஒரு காலத்தில் எப்படி இருந்தது - ஆனால் இன்று..!
Tamils
India
By Vanan
தமிழர்களின் வரலாறு இன்றுவரை சரியான பதிவாக இல்லாமல் தோண்டத் தோண்ட கிடைக்கும் ஒரு புதையலாகவே பார்க்கப்படுகிறது.
அதை சங்ககால பதிவான இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன் ஓர் அங்கமாக, தொல்லியல் துறையினரின் ஆர்வத்தை அதிகரிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொற்பனைக் கோட்டை பகுதியில் சிதைவடையாமல் இருக்கும் அரண்மனை அமைப்பு மற்றும் அதில் வாழ்ந்த மக்களின் சுவடுகள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்,
தமிழரின் அழியாத பெருமை
