அடுத்த இரு நாட்களுக்கான மின்துண்டிப்பு விபரம் வெளியீடு
CEB
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Vanan
அடுத்த இரு நாட்களுக்கான மின்துண்டிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான 16, 17 ஆம் திகதிகளில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, குறித்த இரு தினங்களிலும் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
3 மணிநேரம் மின்துண்டிப்பு

எதிர்வரும் இரு நாட்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,
இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 11 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி