சனி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான மின்வெட்டு நேரம் அறிவிப்பு
Power cut Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Jaso
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் காலவரையறை மற்றும் அட்டவணையை அறிவித்துள்ளது.
இதன்படி சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணிவரை 2மணி 30 நிமிடங்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை 02 மணிநேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.



