சனிக்கிழமைக்கான மின்வெட்டு விபரம் வெளியானது
Power cut Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டு மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி