அதிகரிக்கப்பட்டது மின்வெட்டு நேரம்: இன்று புதன்கிழமைக்கான மின்துண்டிப்பு நேர அட்டவணை
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
02 முதல் 03 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு
புதன்கிழமை (22) வரை 02 முதல் 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W பிரிவுகளுக்கு மதியம் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 ½ மணி நேரம் மின்வெட்டு ஏற்படும்.
CC க்கு காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
M, N, O, X, Y, Z ஆகிய பிரிவுகளுக்கு காலை 5.00 மணி முதல் காலை 8.00 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 17 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி