அடுத்த வாரத்துக்கான மின்வெட்டு நேரம் அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Kanna
அடுத்த வாரத்துக்கான (நாளை (27) தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரை) மின்வெட்டு நேர அட்டவணையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, அடுத்த வாரம் 3 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய வலயங்களுக்கு பகலில் 1 மணி 40 நிமிடங்களும், இரவில் 1 மணி 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.
இதேவேளை, ஜூலை 2 மற்றும் 3அம் திகதிகளில் CC வலயங்களில் காலை 6 மணிமுதல் 8 மணிவரை 2 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளதோடு,
MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5 மணிமுதல் 8 மணிவரை 3 மணிநேர மின்வெட்டு நடைமுறையாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி