இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்துண்டிப்பு தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
Power cut Sri Lanka
Power Cut Tamil nadu
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
மின்வெட்டு
இன்று வெள்ளிக்கிழமை மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, வெள்ளிக்கிழமை (17) 3 மணி நேர மின்வெட்டு அட்டவணை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W குழுக்களுக்கு பகல் நேரத்தில் 1 மணி நேரமும் 40 நிமிடம், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CC பகுதிக்கு காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும்.
M, N, O, X, Y, Z ஆகிய பிரிவுகளில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்