இன்று புதன் கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு
Power cut Sri Lanka
Power Cut Tamil nadu
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
3 மணிநேர மின்வெட்டு
இன்று புதன் கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.
இதேவேளை, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரை மின்துண்டிக்கப்படவுள்ளது .
மேலும், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலம் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படும்.
