இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்துண்டிப்பு நேர அட்டவணை
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
1 வாரம் முன்
இன்று வெள்ளிக்கிழமை (24) வரை 02 முதல் 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W பிரிவுகளுக்கு மதியம் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 ½ மணி நேரம் மின்வெட்டு ஏற்படும்.
இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்துண்டிப்பு நேர அட்டவணை

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கைத்தீவு ஆசியாவின் அதிசயமா.. ஆசியாவின் கேவலமா... 22 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி