சடுதியாக அதிகரிக்கப்பட்டது மின்துண்டிப்பு நேரம்: இன்று திங்கட்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை
Power cut Sri Lanka
Power Cut Tamil nadu
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
3 மணிநேர மின்வெட்டு
இன்று திங்கட்கிழமை(27) 3 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய வலயங்களுக்கு பகலில் 1 மணி 40 நிமிடங்களும்,
இரவில் 1 மணி 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.
இன்று திங்கட்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை
