இன்று திங்கட்கிழமைக்கான மின் வெட்டு நேர அட்டவணை
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
3 மணிநேர மின்வெட்டு
இன்று திங்கட்கிழமை(4) 3 மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் காலை வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் தடைப்படும்.
CC வலையங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் தடைப்படவுள்ளது.
MNOXYZ ஆகிய வலையங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்