இன்று சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
2மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு
இன்று சனிக்கிழமைக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ளது.
இதன்படி சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணிவரை 2மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி