உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களிடம் இருக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Tamils Sivasakthy Ananthan Local government Election
By Sathangani Mar 20, 2025 05:38 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்தவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் (Sivasakthy Ananthan) தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (19) வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி தேர்தலைப் பொறுத்த வரை வடக்கு - கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

தமிழ் இளைஞர்களின் கொடூர படுகொலை : கருணா - பிள்ளையான் குறித்து அம்பலமான உண்மைகள்

தமிழ் இளைஞர்களின் கொடூர படுகொலை : கருணா - பிள்ளையான் குறித்து அம்பலமான உண்மைகள்

உள்ளூராட்சி சபை அதிகாரம்

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோளாக இருக்கிறது.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களிடம் இருக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Powers Of Local Govt Councils For The Tamils Ex Mp

ஜனநாயக தமிழ் தேசிய க் கூட்டணி பெரும்பாலான சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உள்ளூராட்சி சபை அதிகாரம் என்பது வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளக் கூடிய வகையில் வாக்களிக்க வேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் 300, 400 கிலோ மீற்றரில் இருக்கும் தேசிய சக்திகளிடம் கையளிக்காமல் உங்களுடன் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்க வேண்டும். அதன் மூலமே வடக்கு - கிழக்கின் இருப்பை தக்க வைக்க முடியும்“ என தெரிவித்தார்.

மீண்டும் பொருட்களின் விலையேற்றம் ....! மக்களை ஏமாற்றும் அநுர அரசு

மீண்டும் பொருட்களின் விலையேற்றம் ....! மக்களை ஏமாற்றும் அநுர அரசு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக தடை உத்தரவு: வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக தடை உத்தரவு: வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025