தலைவர் பிரபாகரன் கடைசியாக பொட்டம்மானிடம் கூறிய வார்த்தைகள் (காணொளி)
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
World
By Dilakshan
தலைவர் பிரபாகரனின் புதல்வியின் பெயரில் புலம்பெயர் மண்ணில் முன்நகர்தப்பட்டு வருகின்ற புலனாய்வுச் சதியில் முன்நாள் போராளிகளும், வர்த்தகர்களும், மக்களும் திட்டமிட்டு வீழ்த்தப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்தும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற கட்டமைப்புக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனவா என்ற கேள்வி விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிவரிடம் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், பிரித்தானியாவில் தமிழ் தேசியச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்ற சங்கீதன் என்ற புலனாய்வுப் போராளி இந்தக் கேள்விகளுக்கு வழங்கிய பதில் மற்றும் தலைவர் பிரபாகரன் தொடர்பான விடயங்களை எடுத்து கூறுகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்