கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட : 5000 நாள் பாரிய போராட்டம்..!
Sri Lanka
Prageeth Eknaligoda
By Beulah
நாளைய தினம்(04) வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிய கொட கடத்தப்பட்டு 5000 நாட்கள் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், 5000 நாட்கள் பூர்த்தியினை முன்னிட்டு சில இடங்களில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு
ஊடகவியலாளர்கள் என்ற அடிப்படையில் நாளைய தினம் பகல் 12மணியளவில் காந்தி பூங்கா முன்பாக உள்ள உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு அனைவரையும் சமூகமளிக்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாலதியைப் போன்ற மகத்துவமான பெண்கள் சாதனை செய்த தேசம்!
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்