இந்திய துறைமுகம் நோக்கி சென்ற கப்பல் மீதே தாக்குதல்
India
Ship
Strait of Hormuz
By Sumithiran
ஹோர்முஸ் நீரிணையில் இன்று(11) புதன்கிழமை தாக்கப்பட்ட தாய்லாந்து கப்பல் மேற்கு இந்தியாவின் கண்ட்லா துறைமுகத்தை நோக்கிச் சென்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலில் வணிகக் கப்பல் போக்குவரத்து இராணுவத் தாக்குதல்களுக்கு இலக்காக மாற்றப்படுவதை இந்தியா கண்டிக்கிறது,” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விலைமதிப்பற்ற உயிர்கள் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளன
“இந்த மோதலின் ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற பல தாக்குதல்களில் இந்திய குடிமக்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளன, மேலும் தாக்குதல்களின் தீவிரமும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Statement regarding ship bound for Kandla, India ⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) March 11, 2026
🔗 https://t.co/CdtmMXAdPY pic.twitter.com/xVK9AymYn2
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்