கொரோனா வைரசின் முடிவே இது! பிரதமர் மஹிந்த புகழாரம்
By Vasanth
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதை கொரோனா வைரசின் முடிவாக கருதலாமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் பாரிய நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளமை குறித்து இந்திய பிரதமருக்கு இலங்கை பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி