கர்ப்பிணித்தாய்மாருக்கு முக்கிய செய்தி
Corona
People
Sri lanka
By Shalini
கர்ப்பிணி பெண்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து 30ஆம் திகதி வரை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மூன்று இலட்சத்து 30 ஆயிரம் கர்ப்பிணிகள் வரை இருக்கிறார்கள்.
அவர்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவில்லை.
இலங்கையில் பயன்பாட்டிலுள்ள எந்த கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சுகாதார பிரிவினர் பரிந்துரைத்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி