கரிநாள் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! எழுச்சி கொள்ளும் மட்டக்களப்பு (படங்கள்)

Sri Lankan Tamils Batticaloa SL Protest
By Vanan Feb 03, 2023 01:59 PM GMT
Report

நாளைய தினம் நடைபெற இருக்கும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்து சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப் படுத்தி வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் தயாராகி வருவதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நாளைய தினம் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகும் எழுச்சிப் பேரணி, எதிர்வரும் 7 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சி கூட்டத்துடன் நிறைவு பெறவுள்ளது.

பிரகடன நிகழ்வு

கரிநாள் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! எழுச்சி கொள்ளும் மட்டக்களப்பு (படங்கள்) | Preparations Black Rally Complete Batticaloa

பொங்கு தமிழ் நிகழ்வுக்கு பின்னர் வரலாற்றில் மீண்டும் ஒரு முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகிழக்கு தமிழர் தாயக மக்களின் அரசியல் அபிலாஷைகளை வலியுறுத்தி சர்வதேச சமூகத்தை திரும்பி பார்க்க வைக்கும் வகையிலான பிரகடன நிகழ்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள்,பொது அமைப்புகள்,கிராம அமைப்புக்கள் என பலரும் இணைந்து நாளைய போராட்டத்திற்கான பதாகைகள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், சிவப்பு - மஞ்சள் நிற கொடிகளை பறக்க விடுதல், கறுப்பு கொடிகளை கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், மட்டக்களப்பு மண்ணில் நடைபெற உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து சிவில் சமூக அமைப்புகள், மதப் பெரியார்கள், தமிழ் தேசியக் கட்சிகள், பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புக்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கு மீண்டும் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026