இன்று சீன ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள அநுர

Anura Kumara Dissanayaka Government of China China
By Thulsi Jan 15, 2025 03:19 AM GMT
Report

புதிய இணைப்பு

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சீனாவை சென்றடைந்துள்ளார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி சீனா (China) சென்றடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

முழு இராணுவ மரியாதை

ஜனாதிபதி இன்று (14) அந்நாட்டு நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று சீன ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள அநுர | President Anura On A Four Day State Visit To China

இதன்போது, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங், முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதியை வரவேற்றார்.


அமெரிக்காவில் தொடரும் காட்டுத்தீ : உதவிக்கு களத்தில் இறங்கிய கனடா

அமெரிக்காவில் தொடரும் காட்டுத்தீ : உதவிக்கு களத்தில் இறங்கிய கனடா

வடகொரிய வீரர்களைக் கொன்றுவிடுமாறு விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவு

வடகொரிய வீரர்களைக் கொன்றுவிடுமாறு விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவு

நாங்கள் முதுகெலும்புடையவா்கள் ஒருபோதும் அது நடக்காது : ட்ரம்பிற்கு மற்றொரு பதிலடி

நாங்கள் முதுகெலும்புடையவா்கள் ஒருபோதும் அது நடக்காது : ட்ரம்பிற்கு மற்றொரு பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024