யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர

Jaffna Wimal Weerawansa Udaya Gammanpila Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 17, 2024 08:13 AM GMT
Report

சர்வஜன அதிகாரத்தின் (Sarvajana Balaya) ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) யாழ்ப்பாணத்திற்கு (Jaffna)விஜயம் செய்துள்ளார்.

யாழில் இன்றையதினம் (17) சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

ஆரியகுளம் நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், ஐந்து சந்தி ஜும்மா பள்ளிவாசல், நல்லை ஆதீனம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் திலித் ஜயவீர சென்றுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் 2024: சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள்!

ஜனாதிபதித் தேர்தல் 2024: சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டி

இதன்போது, சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Gammanpila), கெவிந்து குமாரதுங்க (Gevindu Kumaratunga), அனுராத ஜகம்பத் (Anuradha Yahampath) உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர | President Candidate Dilith Jayaweera Visit Jaffna

மௌபிம ஜனதா கட்சியின் (MJP) தலைவரான திலித் ஜயவீர இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

குறித்த கட்சியின் அங்குரார்ப்பண முதலாவது பொதுக்கூட்டம் இன்று மதியம் (17) திலித் ஜயவீர தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்...! ஆரம்பமாகும் முக்கிய வேட்பாளர்களின் பிரச்சார பேரணி

சூடுபிடிக்கும் தேர்தல் களம்...! ஆரம்பமாகும் முக்கிய வேட்பாளர்களின் பிரச்சார பேரணி

அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் ரணில் : அனுர குற்றச்சாட்டு

அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் ரணில் : அனுர குற்றச்சாட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022