தமிழ் தேசியத்தை புறக்கணித்த சுமந்திரன்: சிறீதரனுக்கு விக்னேஸ்வரன் புகழாரம்

M A Sumanthiran S. Sritharan C. V. Vigneswaran ITAK
By Shadhu Shanker Jul 20, 2024 01:40 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

சுமந்திரனுக்கு( M. A. Sumanthiran ) தமிழ் தேசிய உணர்ச்சி  இல்லையென்றும் அவர் எல்லாவற்றையும் மூளையால்தான் பார்ப்பாரே தவிர உணர்ச்சியால் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்(C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் தேசிய கட்சி என்ற முறையிலும், தமிழ் தேசிய உணர்வுகளை கொண்டவர் என்ற முறையிலும், எங்களுக்கும் சிறீதரனுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

எனவே தமிழரசுக்கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரனே(Srithran) வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் தமிழ் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்: கேள்வியெழுப்பியுள்ள தமிழ் எம்.பி

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்: கேள்வியெழுப்பியுள்ள தமிழ் எம்.பி

பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கர்ப்பிணித் தாயை திருப்பி அனுப்பியவர்கள்…! வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக அணிதிரளவுள்ள பொதுமக்கள்

கர்ப்பிணித் தாயை திருப்பி அனுப்பியவர்கள்…! வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக அணிதிரளவுள்ள பொதுமக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026