முகநூலை கைவிட்ட அதிபர் ரணில்
Facebook
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Sumithiran
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கு பல மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் அவரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் அதிபர் ஊடகப் பிரிவின் கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் கடந்த வருடம் ஜூலை 21ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு பதிவும் இடப்படவில்லை.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி