அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறைப்பிடிப்பு!
SriLanka
Government Engineering
Captivity
By Chanakyan
அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், அவரின் உத்தியோகப்பூர்வ அறையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவரை, அவரின் அலுவலக உத்தியோகப்பூர்வ அறையில் வைத்து, அக்கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் ஒன்றிணைந்து தடுத்து வைத்துள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் ஊடகங்களன் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எவையும் வெளிவரவில்லை.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்