திடீரென கம்மன்பிலவை சந்தித்த கோட்டாபய
meet
gammanpila
anuradapura
gotabaya
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அமைச்சுப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கும் இடையில் இன்று காலை திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரத்தில் வானியல் நடவடிக்கைகளில் பெயர் பெற்ற பெண் ஒருவரின் இடத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எனினும், இந்த சந்திப்பு தற்செயல் நிகழ்வு என்றும், சுமுகமான உரையாடல் மட்டுமே நடைபெற்றதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி